Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை நில முறைகேடு: 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு!

July 28, 2026

ஆவின் தேநீர் கடை அருகே குப்பைக் கிடங்கால் சுகாதாரச் சீர்கேடு: நோய் பரவும் அபாயம்..

July 28, 2026

அருகில் இணைப்பு… எங்களுக்கு மறுப்பு ஏன்? – மின்வாரியத்திடம் தொழில் முனைவோர் கேள்வி

July 28, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, July 28
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » படிக்கப் போக பஸ் வசதி கேட்டோம்… இன்னும் வரவில்லை..!குடிக்கப் போக “பார்” வசதி கேட்காமலேயே வந்துவிட்டது..!

படிக்கப் போக பஸ் வசதி கேட்டோம்… இன்னும் வரவில்லை..!குடிக்கப் போக “பார்” வசதி கேட்காமலேயே வந்துவிட்டது..!

தினக்கதிர்DinakathirEditorBy தினக்கதிர் and DinakathirEditorJuly 13, 20261 Min Read196 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஊரைக்கெடுத்த “பார்”…!
உஷாரான “ஊர்”! – காமாட்சிபுரத்தில் மூடு.. தாதப்பட்டியில் திற…

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் திரண்டு மனு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை, மாற்று கிராமங்களில் திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

வத்தலகுண்டு ஒன்றியம், ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் கடந்த சில காலத்திற்கு முன்பு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இக்கடையினால் அப்பகுதி பொதுமக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளும், இடையூறுகளும் ஏற்பட்டு வந்ததால், அவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று அந்த டாஸ்மாக் கடை சில காலத்திற்கு முன்பு மூடப்பட்டது.

மாற்று இடத்திற்கு எதிர்ப்பு

இந்நிலையில், மூடப்பட்ட அதே டாஸ்மாக் கடையை தற்போது சந்தையூர் மற்றும் தாதப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி, பி. தங்கபாண்டி என்பவர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர்.

வளாகத்தின் வெளியே தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என அம்மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Authors

  • தினக்கதிர்
    தினக்கதிர்
  • DinakathirEditor
    DinakathirEditor
#BanLiquor Shops #dina #Dindigul #PublicDemands #SaveOurVillage #TamilNaduNews #TamilNaduPolitics #VoiceOfPeople TASMAC
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்..
Next Article “முருகனுக்கு மொட்டையா? பழனிக்கு பஞ்சாமிர்தமா?” – ‘ஒரு நாள்’ தில்லாலங்கடி..!
தினக்கதிர், DinakathirEditor
  • Website

தினக்கதிர், DinakathirEditor
  • Website

Related Posts

News

மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை நில முறைகேடு: 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு!

July 28, 2026
News

ஆவின் தேநீர் கடை அருகே குப்பைக் கிடங்கால் சுகாதாரச் சீர்கேடு: நோய் பரவும் அபாயம்..

July 28, 2026
News

அருகில் இணைப்பு… எங்களுக்கு மறுப்பு ஏன்? – மின்வாரியத்திடம் தொழில் முனைவோர் கேள்வி

July 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,054 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை நில முறைகேடு: 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு!

July 28, 20260114 Viewsதினக்கதிர்

ஆவின் தேநீர் கடை அருகே குப்பைக் கிடங்கால் சுகாதாரச் சீர்கேடு: நோய் பரவும் அபாயம்..

July 28, 20260108 ViewsRavikumar K

அருகில் இணைப்பு… எங்களுக்கு மறுப்பு ஏன்? – மின்வாரியத்திடம் தொழில் முனைவோர் கேள்வி

July 28, 2026014 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,054 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை நில முறைகேடு: 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு!

July 28, 2026

ஆவின் தேநீர் கடை அருகே குப்பைக் கிடங்கால் சுகாதாரச் சீர்கேடு: நோய் பரவும் அபாயம்..

July 28, 2026

அருகில் இணைப்பு… எங்களுக்கு மறுப்பு ஏன்? – மின்வாரியத்திடம் தொழில் முனைவோர் கேள்வி

July 28, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.