Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026

தேசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற சாரதா இண்டர்நேஷனல் பள்ளி மாணவி அனுநிதா!

July 29, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தவம் கிடக்கும் கொடைக்கானல் மக்கள்.. தலைமறைவான அதிகாரிகள்.!; மாவட்ட ஆட்சியர் தலையிடக் கோரிக்கை..!

தவம் கிடக்கும் கொடைக்கானல் மக்கள்.. தலைமறைவான அதிகாரிகள்.!; மாவட்ட ஆட்சியர் தலையிடக் கோரிக்கை..!

Ravikumar KBy Ravikumar KJune 26, 20261 Min Read206 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், மலைப்பிரதேசமாகவும் விளங்கும் கொடைக்கானலில், அரசு நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது கோட்டாட்சியர் (RDO) அலுவலகம் ஆகும். இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் அவசரத் தேவைகளுக்காகப் பொதுமக்கள், விவசாயிகள் எனப் பலரும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இக்கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் முறையாகப் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அலுவலகம் எந்நேரமும் கேட்பாரற்று, வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மலைக்கிராமங்களில் இருந்தும், தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் தங்களது அன்றாடப் பணிகளைப் போட்டுவிட்டு, பல நூறு ரூபாய் செலவு செய்து வரும் பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாள் முழுவதும் காத்துக் கிடந்துவிட்டு, இறுதியில் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய அவலநிலையே நீடிக்கிறது.

“கடந்த மூன்று மாதங்களாகவே இந்த நிலைதான் நீடிக்கிறது. கேட்க ஆள் இல்லாத அரசு அலுவலகமாக இது மாறிவிட்டது” என்று பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

எனவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

  • Ravikumar K
#CMOTamilNadu #Dindigul #dindigulcollector #Kodaikanal #KodaikanalRDO #Tngovt #கொடைக்கானல் #திண்டுக்கல்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபெங்களூரில் ‘பஞ்ச திராவிடக் கவிஞர்கள் சங்கமம்’ மற்றும் ‘தோடல் நுடி’ இதழின் 13-ஆம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா..!
Next Article “தொட்டி இருக்கு… ஆனா தண்ணி வராது…!”
Ravikumar K
  • Website

Related Posts

News

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026
News

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
News

தேசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற சாரதா இண்டர்நேஷனல் பள்ளி மாணவி அனுநிதா!

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 20260130 Viewsதினக்கதிர்

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 20260124 Viewsதினக்கதிர்

தேசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற சாரதா இண்டர்நேஷனல் பள்ளி மாணவி அனுநிதா!

July 29, 2026016 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026

தேசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற சாரதா இண்டர்நேஷனல் பள்ளி மாணவி அனுநிதா!

July 29, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.