Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மனமகிழ் மன்றம் முன்பு மது வாங்க காலையிலேயே படையெடுக்கும் கூட்டம்

August 11, 2026

பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருவோருக்கு வன உரிமைப் பட்டா வழங்க TVK கோரிக்கை

August 11, 2026

பொறியியல் கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, August 11
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை

‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை

AdminBy AdminAugust 10, 20261 Min Read124 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த நகைச்சுவை கலந்த கருத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது புதிய அரசியல் சூழல் மற்றும் ஆளும் தரப்பின் செயல்பாடுகள் தொடர்பாக பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எதிர்தரப்பினரின் கருத்துகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.

அப்போது அவர், “மேடையில் பேசுவது எளிது. இப்போதுதான் 3 மாதங்கள் ஆகியிருக்கிறது; இனிமேல்தான் உங்களுக்குத் தெரியப்போகிறது” என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்தைக் கேட்டதும் முதலமைச்சர் உள்ளிட்ட அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது.

மேலும் “வாழைக்கு முட்டுகொடுக்கிற திட்டம் போல இந்த ஆட்சிக்கு முட்டுகொடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

அப்போது “முட்டுகொடுக்கிறார்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி தனது கருத்தைத் தொடர்ந்தார்.

அவரது பேச்சைக் கேட்ட அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அருகில் அமர்ந்திருந்தபடி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்.

புதிய ஆட்சியின் தொடக்ககாலத்தைச் சுட்டிக்காட்டி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நகைச்சுவையாக தெரிவித்த இந்தக் கருத்து அவையில் கவனம் பெற்றது.

Author

  • Admin
    Admin
#AIADMK #BreakingNews #CMVijay #MLA #MRKPanneerselvam #TamilNadu #TamilNaduAssembly #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TVK #tvkgovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article7,500 மெட்ரிக் டன் தானியக் கிடங்கு – அமைச்சர் வெங்கட்ராமனன் திறந்து வைத்தார்
Next Article கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு
Admin
  • Website

Related Posts

News

மனமகிழ் மன்றம் முன்பு மது வாங்க காலையிலேயே படையெடுக்கும் கூட்டம்

August 11, 2026
News

பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருவோருக்கு வன உரிமைப் பட்டா வழங்க TVK கோரிக்கை

August 11, 2026
News

பொறியியல் கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

August 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,291 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

மனமகிழ் மன்றம் முன்பு மது வாங்க காலையிலேயே படையெடுக்கும் கூட்டம்

August 11, 20260123 ViewsAdmin

பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருவோருக்கு வன உரிமைப் பட்டா வழங்க TVK கோரிக்கை

August 11, 20260112 ViewsAdmin

பொறியியல் கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

August 11, 20260118 ViewsAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,291 Views
Our Picks

மனமகிழ் மன்றம் முன்பு மது வாங்க காலையிலேயே படையெடுக்கும் கூட்டம்

August 11, 2026

பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருவோருக்கு வன உரிமைப் பட்டா வழங்க TVK கோரிக்கை

August 11, 2026

பொறியியல் கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

August 11, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.