Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 2026

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

August 10, 2026

‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை

August 10, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, August 10
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

தினக்கதிர்By தினக்கதிர்August 10, 20261 Min Read137 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்க தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 46 (iii)-இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே செயல்பட்டு வந்த மாநிலக் குழுவின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் பரிந்துரையை ஏற்று புதிய மாநிலக் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய மாநிலக் குழுவின் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (ஓய்வு) டாக்டர் கே. இராமநாதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா. சம்பத், திருமதி மா. சுமதி (எ) சுமதிஸ்ரீ, டாக்டர் த. வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர் மற்றும் குழுவின் செயலராகச் செயல்படுவார்.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கக் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை இந்தக் குழு பரிசீலிக்கும்.

தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து பெயர்ப் பட்டியலைத் தயாரித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்.

இதற்கான அரசாணையை ஆளுநரின் உத்தரவுப்படி அரசுச் செயலர் ஜெ. குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
#AIADMK #BreakingNews #CMVijay #Din #tamil #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #TNCM #Tngovt #TVK #tvkgovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை
Next Article சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது
தினக்கதிர்
  • Website

Related Posts

News

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 2026
News

‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை

August 10, 2026
News

7,500 மெட்ரிக் டன் தானியக் கிடங்கு – அமைச்சர் வெங்கட்ராமனன் திறந்து வைத்தார்

August 10, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,929 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,290 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 20260101 ViewsAdmin

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

August 10, 20260137 Viewsதினக்கதிர்

‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை

August 10, 20260119 ViewsAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,929 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,290 Views
Our Picks

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 2026

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

August 10, 2026

‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை

August 10, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.