Browsing: #Madurai

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., வியாழக்கிழமை (செப். 24)…

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நடைமுறையில் உள்ள கட்டணமில்லா தரிசன முறை, வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம்…

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கண்மாயில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. வாடிப்பட்டி…

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அய்யாபட்டி ஊராட்சிக்குட்பட்ட மலம்பட்டி பகுதியில் உள்ள கரும்பாறைகளில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவன (GSI) அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக அப்பகுதி…

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியைக் (MPLAD) கொண்டு ரூ. 26 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுமக்களுக்கான…

மதுரை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வைகை ஆறு, சோழவந்தான் பகுதியில் முழுமையாக வறண்டுவிட்டது. இதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில், மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு (CITU) சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது, ​​பெண்கள் உட்பட 98…

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டளை நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்றுவதற்குத் தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்…