Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கிறிஸ் கெயில் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் முறியடிப்பார்

கிறிஸ் கெயில் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் முறியடிப்பார்

AdminBy AdminMay 20, 20261 Min Read2 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிறிஸ் கெயில் சாதனையை சூர்யவன்ஷி நிச்சயம் முறியடிப்பார்: கும்ப்ளே சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 37 பந்தில் 93 ரன்கள் குவித்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 37 பந்தில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் நடப்பு ஐ.பி.எல். சீசனில் 500 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி நடப்பு ஐபிஎல் தொடரில் 53 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்துள்ள கிறிஸ் கெயில் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் முறியடிப்பார் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெயில் இதுவரை 59 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையை முறியடிக்க இன்னும் 6 சிக்சர்கள் மட்டும் தேவை என்பதால் நடப்பு தொடரில் இந்த சாதனையை நிச்சயம் எட்டுவார் என ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Author

  • Admin
    Admin
Chris Gayle's IPL IPL Record IPL2026 Vaibhav Suryavanshi
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article6-வது முறையாக உலக கோப்பை கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
Next Article ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிப்பு
Admin
  • Website

Related Posts

Dinakkadir

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!அச்சச்சோ என்னாச்சு?ரசிகர்கள் பதைபதைப்பு!

August 24, 2026
Dinakkadir

தமிழக காவல்துறையின் விளையாட்டு திறமைக்கு தேசிய அங்கீகாரம்: 13 பதக்கங்கள்

August 18, 2026
Dinakkadir

தேசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற சாரதா இண்டர்நேஷனல் பள்ளி மாணவி அனுநிதா!

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.