Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

9 குவாட்டர் மது வழக்கு ரத்து: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

August 15, 2026

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 2026

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, August 15
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பழனியில் பக்தர்கள் தங்கும் நேரம் இனி 24 மணி நேரம் உறுதி!

பழனியில் பக்தர்கள் தங்கும் நேரம் இனி 24 மணி நேரம் உறுதி!

தினக்கதிர்By தினக்கதிர்August 14, 20261 Min Read211 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தனியார் தங்கும் விடுதிகளில் நிலவி வந்த அறை காலி செய்யும் நேரம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பழனி புலாம்பட்டியைச் சேர்ந்த கருப்புச்சாமி என்பவர், நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மீது புகார் அளித்தார்.

அதில், பக்தர்கள் எந்த நேரத்தில் அறை எடுத்தாலும் மறுநாள் காலை 11 மணிக்குள் அறையை காலி செய்யுமாறு சில விடுதி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பழனி அடிவாரம் காவல் நிலையம் சார்பில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதன்படி,

  • அறை வாடகைக்கு எடுத்த நேரத்திலிருந்து முழுமையாக 24 மணி நேரம் தங்கும் வசதி வழங்க வேண்டும்.
  • சுகாதாரம் மற்றும் விடுதி பராமரிப்பு தரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
  • அறை வாடகை கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

என விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பழனிக்கு வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
#AIADMK #BreakingNews #Dindigul #Palani #PalaniLodges #PalaniMuruganTemple #PalaniPolice #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolice #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதனியுரிமை மீறல்கள் சட்டச் சிக்கல்களை உருவாக்கும்; கேமரா(CCTV) கோணங்களில் கவனம் தேவை
Next Article புலனாய்வு,சேவையில் சாதனை:15 காவலர்களுக்கு முதல்வர் விருது
தினக்கதிர்
  • Website

Related Posts

News

9 குவாட்டர் மது வழக்கு ரத்து: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

August 15, 2026
News

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 2026
News

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,063 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,295 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

9 குவாட்டர் மது வழக்கு ரத்து: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

August 15, 20260156 Viewsதினக்கதிர்

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 20260154 ViewsAdmin

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 20260287 ViewsAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,063 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,295 Views
Our Picks

9 குவாட்டர் மது வழக்கு ரத்து: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

August 15, 2026

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 2026

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.