Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

என்.ஜி.ஓ.க்கள் எண்ணிக்கை பாதியாக சரிவு; வெளிநாட்டு நிதி வரவு ரூ.22,974 கோடியாக உயர்வு

September 20, 2026

சிறார்களின் அடையாளத்தை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

September 20, 2026

பனி படர்ந்த சிகரங்களில் உயிர்காக்கும் பணி: இந்திய ராணுவத்தின் துணிச்சலான மீட்பு நடவடிக்கை

September 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

AdminBy AdminAugust 3, 20261 Min Read133 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகிலுள்ள தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததாக எழுந்த புகாரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள ‘சின்டெக்ஸ்’ (Sintex) குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்தபோது, ​​அதனுள் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட நிலையில் மனித மலம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்தப் பைக்குள் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் எச்சரிக்கை வாசகம் அடங்கிய காகிதத் துண்டு ஒன்றும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாகப் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், விசாரணையை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தின் பின்னணி, இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் இச்செயலுக்கான நோக்கம் ஆகியவை குறித்துக் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

  • Admin
    Admin
#Ayyalur #BreakingNews #CMVijay #dina #Dindigul #DrinkingWater #GovernmentSchool #PoliceInvestigation #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamizhagaVetriKazhagam #ThalapathyVijay #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி
Next Article கோயில் நில மோசடியில் சிக்கிய கும்பல்: பெங்களூருவில் முக்கிய நபர் கைது
Admin
  • Website

Related Posts

Dinakkadir

என்.ஜி.ஓ.க்கள் எண்ணிக்கை பாதியாக சரிவு; வெளிநாட்டு நிதி வரவு ரூ.22,974 கோடியாக உயர்வு

September 20, 2026
Dinakkadir

சிறார்களின் அடையாளத்தை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

September 20, 2026
Dinakkadir

பனி படர்ந்த சிகரங்களில் உயிர்காக்கும் பணி: இந்திய ராணுவத்தின் துணிச்சலான மீட்பு நடவடிக்கை

September 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,100 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,978 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,345 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.