Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » இலவச உணவுக்கூடத்தை அகற்ற முயற்சி – டிவிகே (TVK) நிர்வாகிகள் தர்ணாவால் பரபரப்பு!

இலவச உணவுக்கூடத்தை அகற்ற முயற்சி – டிவிகே (TVK) நிர்வாகிகள் தர்ணாவால் பரபரப்பு!

AdminBy AdminJuly 15, 20261 Min Read163 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தாராபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) சார்பில் ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்பட்ட இலவச உணவுக்கூடத்தை நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் இலவச உணவு வழங்கும் வகையில், “விலையில்லா விருந்தகம்” என்ற தற்காலிக உணவுக்கூடம் கடந்த இரண்டு மாதங்களாக டிவிகே சார்பில் செயல்பட்டு வருவதாகவும். திமுகவின் அழுத்தம் காரணமாக, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி அதிகாரிகள் இந்த உணவுக்கூடத்தின் கட்டமைப்பை அகற்றுவதற்காக வாகனங்களுடன் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகவலை அறிந்த டிவிகே நிர்வாகி ஜாபர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஏராளமான டிவிகே நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு திரண்டு நகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. டிவிகே தொண்டர்களின் தீவிர எதிர்ப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, உணவுக்கூடத்தை அகற்றும் முயற்சியைக் கைவிட்டு நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து தற்காலிகமாகப் பின்வாங்கினர்.

Author

  • Admin
    Admin
#Dharapuram #TamilagaVettriKazhagam #TamilNaduNews #TamilNaduPolitics #TVK #TVK_Protest
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article‘We the Leaders’ விழிப்புணர்வுப் பேரணி: தடையை மீறி தாராபுரத்தில் திரண்ட 400 மாணவர்கள்!
Next Article மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.