Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, October 27
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

AdminBy AdminJuly 15, 20261 Min Read184 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழக வெற்றிக்கழக தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரப் பகுதியில் பிறந்தநாள் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மதுராந்தகம் நகர செயலாளர் பெருமாள் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு. எம். எஸ். பாலாஜி மற்றும் மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்கள் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

  • 3-வது வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் திரு. நரேஷ் மற்றும் திருமதி. சரஸ்வதி நரேஷ் ஆகியோர் தலைமையில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
  • 7-வது வார்டு நிர்வாகிகள் திரு. கார்த்திக், திரு. பிரசாந்த் மற்றும் திரு. லோகு ஆகியோரின் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • 10-வது வார்டு இப்பகுதியிலும் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் விநியோகிக்கப்பட்டன.

நகர செயலாளர் பெருமாள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கார்த்திக், முஸ்தபா, விக்னேஷ், அசோன் உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட, நகர, கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Author

  • Admin
    Admin
#Madurantakam #TamilNaduNews #TamilNaduPolitics #TVK #VijayBirthDay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஇலவச உணவுக்கூடத்தை அகற்ற முயற்சி – டிவிகே (TVK) நிர்வாகிகள் தர்ணாவால் பரபரப்பு!
Next Article திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அதிநவீன சொகுசு கட்டண வார்டு தொடக்கம்..!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.