Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திமுக செயற்குழுவில் 9 தீர்மானங்கள்: மாவட்டச் செயலாளர் பதவிக்கு 70 வயது வரம்பு

திமுக செயற்குழுவில் 9 தீர்மானங்கள்: மாவட்டச் செயலாளர் பதவிக்கு 70 வயது வரம்பு

தினக்கதிர்By தினக்கதிர்August 22, 20261 Min Read169 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாக 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, மாவட்டச் செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் இரண்டு முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றியச் செயலாளர்களுக்கு 60 வயதும், நகரச் செயலாளர்களுக்கு 60 வயதும், பேரூர் செயலாளர்களுக்கு 50 வயதும், மாநகராட்சி வட்டச் செயலாளர்களுக்கு 50 வயதும் வயது வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளைச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 45 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இனி நீக்கப்படும் என்றும், கட்சியில் 110 மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும் என்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைத்து, புதிய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AIADMK #BreakingNews #DMK #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #tamilnaduyouth #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஎம்எல்ஏக்களிடம் கார் இல்லையா?உண்மை என்ன தெரியுமா…வேட்புமனு சொல்லும் புள்ளி விவரம்!
Next Article கோயில் பணியாளர் தேர்வு வாரியம் அமைப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் புதிய நடைமுறை
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.