Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

August 17, 2026

ப.சிதம்பரம் உட்பட உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழக அரசின் புதிய மூத்த வழக்கறிஞர் குழு

August 17, 2026

பட்டா சேவைகளில் தாமதம் மற்றும் அலைக்கழிப்பு: வருவாய்த் துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

August 17, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, August 17
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ப.சிதம்பரம் உட்பட உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழக அரசின் புதிய மூத்த வழக்கறிஞர் குழு

ப.சிதம்பரம் உட்பட உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழக அரசின் புதிய மூத்த வழக்கறிஞர் குழு

AdminBy AdminAugust 17, 20261 Min Read142 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் வழக்குகளை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-4) துறை சார்பில் 14.08.2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், அனைத்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் மற்றும் 35 மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறும் குழுவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த குழுவில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல், முகுல் ரோஹத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், ப.சிதம்பரம் உள்ளிட்ட பல முக்கிய சட்ட நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் நலன்களை உச்சநீதிமன்றத்தில் பாதுகாக்கும் வகையில், இந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்குகளை நடத்துவதற்கான நடைமுறைகள் தொடரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான நிலையான செயல்முறை (SOP) மற்றும் அவர்களுக்கான கட்டண நடைமுறைகள் ஏற்கெனவே உள்ள அரசாணைகளின்படி பின்பற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

  • Admin
    Admin
#AIADMK #BreakingNews #LegalNews #SeniorAdvocates #supremecourt #TamilNadu #TamilNaduGovernment #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபட்டா சேவைகளில் தாமதம் மற்றும் அலைக்கழிப்பு: வருவாய்த் துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
Next Article விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு
Admin
  • Website

Related Posts

News

விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

August 17, 2026
News

பட்டா சேவைகளில் தாமதம் மற்றும் அலைக்கழிப்பு: வருவாய்த் துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

August 17, 2026
News

ஈரோடு அருகே 37 நீர் ஆதாரங்கள் குடிக்க தகுதியற்றவை குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை

August 17, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,063 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,295 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

August 17, 20260101 Viewsதினக்கதிர்

ப.சிதம்பரம் உட்பட உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழக அரசின் புதிய மூத்த வழக்கறிஞர் குழு

August 17, 20260142 ViewsAdmin

பட்டா சேவைகளில் தாமதம் மற்றும் அலைக்கழிப்பு: வருவாய்த் துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

August 17, 20260205 ViewsAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,063 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,295 Views
Our Picks

விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

August 17, 2026

ப.சிதம்பரம் உட்பட உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழக அரசின் புதிய மூத்த வழக்கறிஞர் குழு

August 17, 2026

பட்டா சேவைகளில் தாமதம் மற்றும் அலைக்கழிப்பு: வருவாய்த் துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

August 17, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.