Close Menu
  • Home
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

May 20, 2026

ஜூனியர் NTR-ன் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

May 20, 2026

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் – டொனால்டு ட்ரம்ப்

May 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
DHINAKKATHERDHINAKKATHER
  • Home
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DHINAKKATHERDHINAKKATHER
  • Home
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home»News»6-வது முறையாக உலக கோப்பை கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ

6-வது முறையாக உலக கோப்பை கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ

DinakathirAdminBy DinakathirAdminMay 20, 20261 Min Read0 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக கோப்பை கால்பந்தில் 6-வது முறையாக ரொனால்டோ: போர்ச்சுகல் அணி கேப்டனாக களம் காண்கிறார் கால்பந்து வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை கால்பந்து போட்டி. ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. முதல் முறையாக 48 அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 26 பேர் கொண்ட இந்த அணியில் உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ளார். 41 வயதான அவர் போர்ச்சுக்கல் அணிக்கு கேப்டனாக செயல்படுவார்.

ரொனால்டோ 6-வது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ளார். இதற்கு முன்பு 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய 5 உலக கோப்பையில் ஆடி இருந்தார். இதில் அதிகபட்சமாக 2006-ல் 4-வது இடத்தை போர்ச்சுகல் அணி பிடித்தது.

கடந்த உலக கோப்பையில் போர்ச்சுகல் கால்இறுதி வரை வந்து 8-வது இடத்தை பிடித்தார். 6-வது உலக கோப்பையில் விளையாடுவதன் மூலம் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைப்பார். லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) உள்பட 5 வீரர்கள் 5 உலக கோப்பையில் ஆடி உள்ளனர்.

மெஸ்சி இந்த உலக கோப்பை அணியில் இடம் பெற்றால் அவருக்கு இது 6-வது உலக கோப்பையாக இருக்கும். அர்ஜென்டினா அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Author

  • DinakathirAdmin
cristiano ronaldo Football WorldCup
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஇத்தாலி பிரதமருக்கு சாக்லேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி
Next Article கிறிஸ் கெயில் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் முறியடிப்பார்
DinakathirAdmin
  • Website

Related Posts

News

ஜூனியர் NTR-ன் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

May 20, 2026
News

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் – டொனால்டு ட்ரம்ப்

May 20, 2026
News

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து – உடனடியாக விடுவிக்க தமிழக அரசு உத்தரவு

May 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

May 20, 2026252 Views

ஜூனியர் NTR-ன் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

May 20, 2026134 Views

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளும் : தல வரலாறும் ஆன்மீக தத்துவங்களும்!

May 18, 202658 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

May 20, 20260252 ViewsDinakathirAdmin

ஜூனியர் NTR-ன் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

May 20, 20260134 ViewsDinakathirAdmin

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் – டொனால்டு ட்ரம்ப்

May 20, 202602 ViewsDinakathirAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

May 20, 2026252 Views

ஜூனியர் NTR-ன் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

May 20, 2026134 Views

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளும் : தல வரலாறும் ஆன்மீக தத்துவங்களும்!

May 18, 202658 Views
Our Picks

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

May 20, 2026

ஜூனியர் NTR-ன் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

May 20, 2026

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் – டொனால்டு ட்ரம்ப்

May 20, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • Home
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.