Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » இத்தாலி பிரதமருக்கு சாக்லேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி

இத்தாலி பிரதமருக்கு சாக்லேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி

AdminBy AdminMay 20, 20261 Min Read2 ViewsUpdated:May 20, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று நேற்று ரோம் சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் மெலோனியை சந்தித்தார்.

Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA

— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026

அப்போது, இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற ‘மெலோடி’ சாக்லேட் பாக்கெட்டை மெலோனியிடம் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார் – மெலோடி!” எனக் கூறி இருவரும் சிரிக்கின்றனர். ஏற்கனவே இருநாட்டு தலைவர்களின் பெயரையும் இணைத்து ‘Melodi’ (Meloni + Modi) என நெட்டிசன்கள் இணையத்தில் கூறிவரும் நிலையில், தற்போது அதற்குப் பொருத்தமாக மோடி சாக்லேட் பரிசளித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Author

  • Admin
    Admin
Italy Italy Prime Minister Melody Chocolate Narendra Modi
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
Next Article 6-வது முறையாக உலக கோப்பை கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
Admin
  • Website

Related Posts

Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணம்: திண்டுக்கல்லில் நவம்பர் 1-ல் பிரம்மாண்ட இன்னிசை நிகழ்ச்சி

September 10, 2026
Dinakkadir

உள்ளேயும் வெளியேயும் அதிகரிக்கும் பூமியின் வெப்பத்தை ஒழிப்பது எப்படி? திருவள்ளுவர்…

August 30, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.