Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் தேக்கம்?

பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் தேக்கம்?

தினக்கதிர்By தினக்கதிர்August 30, 20261 Min Read229 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆட்கள் பற்றாக்குறையால் 60 நாட்களாக பத்திரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பத்திரப்பதிவு முடிந்தும் களப்பணி உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்து பத்திரங்களை உரிய உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பத்திரங்கள் தேக்கமடைந்துள்ளதாகவும், இதனால் பத்திரப்பதிவு பணிகளை முடித்த பொதுமக்கள் தங்களது ஆவணங்களைப் பெற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு முடிந்தும் சுமார் 60 நாட்களாக தேங்கியுள்ள பத்திரங்களை விரைந்து உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையை போக்கி, பத்திரங்களை உரிய காலத்தில் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மற்றும் பதிவுத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பு: மேற்கண்ட தகவல் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#Dindigul #DocumentRegistration #Palani #RegistrationDepartment #SubRegistrarOffice #TamilNadu #TamilNaduNews
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஅரசு அலுவலகங்களில் ஊழியர்கள் கொண்டு வரும் பணத்தை பதிவு செய்ய வேண்டும்
Next Article டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.