Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கூடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் அத்துமீறி வீடியோ பதிவு: யூடியூபர் கைது

கூடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் அத்துமீறி வீடியோ பதிவு: யூடியூபர் கைது

தினக்கதிர்By தினக்கதிர்August 23, 20261 Min Read133 ViewsUpdated:August 23, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி கூடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் முன் அனுமதியின்றி நுழைந்து வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

பணிமனையில் பழுதுபார்க்க நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகள், பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார்.

சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பியதாக புகார்

கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புற பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்ற சம்பவத்தையும் விக்னேஸ்வரன் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் பணிமனை வீடியோவுடன் அதனை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு பொதுமக்களிடம் தவறான தகவலை பரப்பியதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைப்பு

விசாரணையைத் தொடர்ந்து விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AIADMK #BreakingNews #Gudalur #SocialMediaAlert #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TNSTC #TVK #YouTuberNews
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமகாபலி மன்னரை வரவேற்கும் ஓணம்!செழிப்பை பெற என்ன செய்ய வேண்டும்?
Next Article ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா:மாநில அரசை கலைக்க பலே திட்டம்…பாஜகவின் அதிரடி வியூகம்!
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.