Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

என்.ஜி.ஓ.க்கள் எண்ணிக்கை பாதியாக சரிவு; வெளிநாட்டு நிதி வரவு ரூ.22,974 கோடியாக உயர்வு

September 20, 2026

சிறார்களின் அடையாளத்தை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

September 20, 2026

பனி படர்ந்த சிகரங்களில் உயிர்காக்கும் பணி: இந்திய ராணுவத்தின் துணிச்சலான மீட்பு நடவடிக்கை

September 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » “தமிழக அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது:-அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

“தமிழக அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது:-அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

AdminBy AdminAugust 6, 20261 Min Read175 ViewsUpdated:August 6, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழக அரசின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அவர், மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும், மாநிலத்தின் நிதி நிலைமை சவாலான கட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் நிதி வளங்களை மேம்படுத்துவதற்கு முந்தைய அதிமுக மற்றும் திமுக அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நிதி வளங்கள் வலுப்படுத்தப்பட்ட பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மக்களுக்காகப் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

Author

  • Admin
    Admin
#BreakingNews #CTRNirmalKumar #StateEconomy #TamilNadu #TamilNaduAssembly #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #TNElectricityBoard #Tngovt #Vijay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleநரிமணத்தில் விவசாயிகள் நூதனப் போராட்டம்
Next Article “வேளாண் பட்ஜெட்டில் விவசாயியின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை”:-சாவித்திரி கண்ணன் விமர்சனம்
Admin
  • Website

Related Posts

Dinakkadir

என்.ஜி.ஓ.க்கள் எண்ணிக்கை பாதியாக சரிவு; வெளிநாட்டு நிதி வரவு ரூ.22,974 கோடியாக உயர்வு

September 20, 2026
Dinakkadir

சிறார்களின் அடையாளத்தை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

September 20, 2026
Dinakkadir

பனி படர்ந்த சிகரங்களில் உயிர்காக்கும் பணி: இந்திய ராணுவத்தின் துணிச்சலான மீட்பு நடவடிக்கை

September 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,100 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,978 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,345 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.