Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு: சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதி மெஸ்ஸுக்கு தற்காலிக சீல்

September 21, 2026

என்.ஜி.ஓ.க்கள் எண்ணிக்கை பாதியாக சரிவு; வெளிநாட்டு நிதி வரவு ரூ.22,974 கோடியாக உயர்வு

September 20, 2026

சிறார்களின் அடையாளத்தை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

September 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்

AdminBy AdminAugust 6, 20261 Min Read199 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சைவம், வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவரைக் கைது செய்து வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சைவ, வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி பேசிய கருத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Author

  • Admin
    Admin
#AIADMK #BreakingNews #DMK #Ponmudi #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleகூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் தலைவர் இல்லாமல் அவரது கணவர் தலைமையில் கிராம சபை கூட்டம்
Next Article பிரபலமான மதுபான பிராண்டுகளின் குறிப்பிட்ட வகைகளுக்கு FSSAI தடை
Admin
  • Website

Related Posts

Dinakkadir

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு: சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதி மெஸ்ஸுக்கு தற்காலிக சீல்

September 21, 2026
Dinakkadir

என்.ஜி.ஓ.க்கள் எண்ணிக்கை பாதியாக சரிவு; வெளிநாட்டு நிதி வரவு ரூ.22,974 கோடியாக உயர்வு

September 20, 2026
Dinakkadir

சிறார்களின் அடையாளத்தை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

September 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,100 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,979 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,346 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.