Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

உதயநிதி குறித்த கஸ்தூரியின் பதிவு: கண்டனம் தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்டார்!

August 4, 2026

உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; உதயநிதி கைது விவகாரம்: அதிமுக கண்டனம்

August 4, 2026

உதயநிதி கைது:பேச்சுரிமைக்கும் சட்டத்துக்கும் இடையிலான எல்லை எது?

August 4, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, August 5
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; உதயநிதி கைது விவகாரம்: அதிமுக கண்டனம்

உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; உதயநிதி கைது விவகாரம்: அதிமுக கண்டனம்

தினக்கதிர்By தினக்கதிர்August 4, 20261 Min Read129 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்துள்ளது. திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.அவர் தனது பொறுப்பின் மாண்பை உணராமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிப்பதும் கண்டிக்கத்தக்கது.

அவரது பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்வது என்பது வேறு. ஆனால், நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்யும் நடவடிக்கை அரசியல் பின்னணி கொண்டதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது சட்டமன்றத்தின் முக்கியமான பொறுப்பு. அந்தப் பொறுப்பில் இருப்பவரை இல்லாமல் செய்து சட்டப்பேரவையை நடத்தும் நோக்கத்துடன் அரசு செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்” என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
#AIADMK #AssemblySession #BreakingNews #DMK #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK #UdhayanidhiStalin
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஉதயநிதி கைது:பேச்சுரிமைக்கும் சட்டத்துக்கும் இடையிலான எல்லை எது?
Next Article உதயநிதி குறித்த கஸ்தூரியின் பதிவு: கண்டனம் தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்டார்!
தினக்கதிர்
  • Website

Related Posts

News

உதயநிதி குறித்த கஸ்தூரியின் பதிவு: கண்டனம் தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்டார்!

August 4, 2026
News

உதயநிதி கைது:பேச்சுரிமைக்கும் சட்டத்துக்கும் இடையிலான எல்லை எது?

August 4, 2026
News

கோயில் நில மோசடியில் சிக்கிய கும்பல்: பெங்களூருவில் முக்கிய நபர் கைது

August 4, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

உதயநிதி குறித்த கஸ்தூரியின் பதிவு: கண்டனம் தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்டார்!

August 4, 20260110 Viewsதினக்கதிர்

உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; உதயநிதி கைது விவகாரம்: அதிமுக கண்டனம்

August 4, 20260129 Viewsதினக்கதிர்

உதயநிதி கைது:பேச்சுரிமைக்கும் சட்டத்துக்கும் இடையிலான எல்லை எது?

August 4, 20260111 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Our Picks

உதயநிதி குறித்த கஸ்தூரியின் பதிவு: கண்டனம் தெரிவித்து வாங்கி கட்டிக்கொண்டார்!

August 4, 2026

உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; உதயநிதி கைது விவகாரம்: அதிமுக கண்டனம்

August 4, 2026

உதயநிதி கைது:பேச்சுரிமைக்கும் சட்டத்துக்கும் இடையிலான எல்லை எது?

August 4, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.