Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » வாடிப்பட்டி–காமராஜர் பல்கலைக்கழக வழித்தட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்..

வாடிப்பட்டி–காமராஜர் பல்கலைக்கழக வழித்தட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்..

தினக்கதிர்By தினக்கதிர்July 29, 20261 Min Read114 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதிகளிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவற்றில் பல சேவைகள் நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அவற்றில் முக்கியமானதாக, 8-ஆம் எண் அரசு பேருந்து வாடிப்பட்டியிலிருந்து தினமும் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருவேடகம், மேலக்கால், செக்கானூரணி வழியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று வந்தது. இந்த பேருந்தை பல்கலைக்கழக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

மேலும், காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், செக்கானூரணி வழியாக உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறப்படுகிறது.

காலை நேரத்தில் கல்வி, வேலை மற்றும் அன்றாட தேவைகளுக்காக பயணிக்கும் மக்களுக்கு இந்த பேருந்து முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்த நிலையில், எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாக சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது புதிய அரசு போக்குவரத்துத் துறையில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாடிப்பட்டியிலிருந்து மேலக்கால், செக்கானூரணி வழியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்ட 8-ஆம் எண் பேருந்து சேவையை மீண்டும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
#GovernmentBus #KamarajUniversity #Madurai #Sholavandan #StudentRequest #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TransportDepartment #TVK #Vadipatti
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleகரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
Next Article பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சேவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
தினக்கதிர்
  • Website

Related Posts

News

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026
News

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026
News

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 20260119 Viewsதினக்கதிர்

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 20260147 Viewsதினக்கதிர்

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 20260126 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.