Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திருமருகல் குறுவட்ட கபடி போட்டி: திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியன்..

திருமருகல் குறுவட்ட கபடி போட்டி: திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியன்..

AdminBy AdminJuly 28, 20261 Min Read123 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில், திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல் இடத்தைப் பெற்று அசத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடம் பெற்று, நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும், 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், பள்ளித் தலைமை ஆசிரியர் குமார், உதவி தலைமை ஆசிரியர் சுகுமாரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கவிதா, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அன்பானந்தம், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சௌரிராஜன் மற்றும் லெனின் ஆகியோரையும் பாராட்டினர்.

Author

  • Admin
    Admin
#AIADMK #GovernmentSchool #Nagapattinam #SportsNews #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK #விளையாட்டு
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleகுன்னூரில் ‘தமிழக வெற்றி கழகம்’ தொடக்க விழா கொண்டாட்டம்..
Next Article அருகில் இணைப்பு… எங்களுக்கு மறுப்பு ஏன்? – மின்வாரியத்திடம் தொழில் முனைவோர் கேள்வி
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.