Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்.

மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்.

AdminBy AdminJuly 16, 20261 Min Read33 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனர் ஆகிய பதவிகளுக்கான பதவி உயர்வு ஆணைகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், உதவி இயக்குனர் நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிய உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பத்மபாலாஜி , மாவட்ட துணை செயலாளர் ரஜினி, கிளை செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Author

  • Admin
    Admin
#GovernmentEmployees #JobVacancies #Mayiladuthurai #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TNNews #TNRD #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleவரி கேட்பவர்கள், வசதிகள் செய்து தருவதில்லை: திருப்பூர் மாநகராட்சிக்கு எதிராக சிபிஎம் ஆர்ப்பாட்டம்.!
Next Article திண்டுக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் இ.கா.ப. துவக்கி வைத்தார்!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.