Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » நிதியமைச்சர் செங்கோட்டையனுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து

நிதியமைச்சர் செங்கோட்டையனுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து

AdminBy AdminMay 20, 20261 Min Read0 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையனுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாநிலத்தலைவர் சி.இரவிவர்மன் தலைமையில் மாநில பொதுசெயலாளர் அ.இதயசெல்வன், துணைத்தலைவர்கள் பழனிவேலு,ரமேஷ் உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஓய்வூதியம், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கவேண்டும், மற்றும் அரசு ஆணை எண் 306-நாள் 12.09.2018 ன் படி 2006-ல் தேர்வுநிலை பெற்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் தர ஊதியம் ரூ5400/- என்பதை மாநில கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் செங்கோட்டையன் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவராக உள்ள சி.இரவிவர்மனுக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Author

  • Admin
    Admin
Finance Minister Sengottaiyan Tamilnadu Govt TVK GOVT
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமேலமருதாந்தநல்லூர் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஆலய 19-ஆம் ஆண்டு பால்குட திருவிழா
Next Article சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்காடு கோடை விழா
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.