Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மேலமருதாந்தநல்லூர் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஆலய 19-ஆம் ஆண்டு பால்குட திருவிழா

மேலமருதாந்தநல்லூர் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஆலய 19-ஆம் ஆண்டு பால்குட திருவிழா

AdminBy AdminMay 20, 20261 Min Read0 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மயிலாடுதுறை அடுத்த மேலமருதாந்தநல்லூர் கிராம மக்களின் காவல் தெய்வங்களான ஸ்ரீ மகா காளியம்மன் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஆலய 19-ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இங்கு மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கை.இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தின் பால்குட திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அய்யாவையனார் ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை,மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், அலகு காவடி,அலங்கார காவடி, பால்குடங்களுடன் பக்தர்கள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.


பின்னர்,காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் பக்தர்கள் பறக்கும் காவடி மற்றும் வாயில் 16அடி நீள அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் மேலமருதாந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவல் தெய்வங்களை வழிபட்டு சென்றனர்.

Author

  • Admin
    Admin
Mayiladuthurai Periyachi amman Temple Function
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleவேலூர் தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு
Next Article நிதியமைச்சர் செங்கோட்டையனுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.