Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

AdminBy AdminMay 20, 20261 Min Read256 ViewsUpdated:May 21, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிளாம்​பாக்​கம் புறநகர் பேருந்து நிலை​யத்​தில் இருந்து பல்​வேறு மாவட்​டங்​களுக்கு அரசு போக்​கு​வரத்து கழக பேருந்​துகள், தனி​யார் ஆம்னி பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் ராம​நாத​புரம் மாவட்​டத்​துக்கு செல்வதற்​காக இரவு 11 மணி​யள​வில் பயணி ஒரு​வர் கிளாம்​பாக்​கம் புறநகர் பேருந்து நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளார்.

அங்​கிருந்த ஆம்னி பேருந்து ஓட்​டுநரிடம் கட்​ட​ணம் எவ்​வளவு என்று கேட்​டுள்​ளார். அதற்கு ஓட்​டுநர், கட்​ட​ணம் ரூ.1,500 என்று கூறிய​தாக கூறப்​படு​கிறது.

இதற்கு பயணி, ‘விசேஷம் மற்​றும் விடு​முறை நாட்​களில் மட்​டுமே கட்ட​ணம் உயர்​வாக வாங்​கு​வீர்​கள். இப்​போது சாதாரண நாளில் கட்டணத்தை இவ்​வளவு உயர்த்தி வாங்​கு​கிறீர்​களே?’ என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆம்னி பேருந்து ஓட்​டுநருக்​கும் பயணிக்​கும் இடையே வாக்குவாதம் ஏற்​பட்​டு, பின்​னர் கைகலப்​பாக மாறி ஒரு​வரை ஒரு​வர் கைகளால் தாக்​கிக் கொண்​டனர்.

இதனை பேருந்து நிலை​யத்​தில் இருந்த பயணி ஒரு​வர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்தார். இந்த வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. இதை பார்த்து சம்​பந்​தப்​பட்ட பயணி, ஆம்னி பேருந்து ஓட்​டுநரிடம் கிளாம்​பாக்​கம் போலீ​ஸார் வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

Author

  • Admin
    Admin
Busstand Kilampakkam Omni bus
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஜூனியர் NTR-ன் ‘டிராகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!
Next Article நூற்றாண்டு பழமையான பள்ளிவாசல் புனரமைக்கபட்டு திறப்பு விழா
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.