Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » குன்னூர் மலை பாதையில் அரிய வகை பறவையான இருவாச்சி பறவைகள்

குன்னூர் மலை பாதையில் அரிய வகை பறவையான இருவாச்சி பறவைகள்

AdminBy AdminMay 20, 20261 Min Read1 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குன்னூர் மலை பாதையில் அரிய வகை பறவையான இருவாச்சி பறவைகள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

இருவாச்சி பறவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படும் அரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட பறவையாகும். நீலகிரி, ஆனமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

இருவாச்சி பறவைகள் தொடர்பான முக்கிய செய்திகள் தமிழக வனத்துறையும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் இணைந்து இருவாச்சி பறவைகளின் இனப்பெருக்கத்தை பாதுகாக்க சிறப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மரவெட்டும் மற்றும் வாழ்விடம் குறைதலும் இருவாச்சி பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் நீலகிரி மற்றும் கோவை வனப் பகுதிகளில் சமீப ஆண்டுகளில் இருவாச்சி பறவைகள் கூடு அமைக்கும் மரங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.

இருவாச்சி பறவை விதைகளை பரப்பும் இயற்கை வன விவசாயி என அழைக்கப்படுகிறது. காடுகளின் இயற்கை வளர்ச்சிக்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கு வனவிலங்கு விழிப்புணர்வு முகாம்களில் இருவாச்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இருவாச்சி பறவை பெரிய மஞ்சள் நிற அலகு மரங்களில் கூடு அமைத்து வாழும் தன்மை பழங்கள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாக உட்கொள்வது இந்தியாவில் பாதுகாக்கப்படும் அரிய பறவை இனங்களில் ஒன்று.

இந்த அரிய வகை பறவைகள் தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கோழிக்கரைப் பகுதியில் தற்போது அதிக அளவில் காணப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சம சீதோசன நிலையில் தற்போது வந்துள்ள இருவாச்சி பறவைகளை ஆதிவாசி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் வரும் சுற்றுலா பயணிகளும், ஆர்வத்துடன் சென்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Author

  • Admin
    Admin
Bird Iruvachi Kunnoor Ooty
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்காடு கோடை விழா
Next Article அனுப்பர்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.