Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அனுப்பர்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

அனுப்பர்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

AdminBy AdminMay 20, 20261 Min Read2 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனுப்பர்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் அனுப்பர்பாளையம் சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவிலில் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக சர்வ சாதகம் சைவாகம ரத்னாகரம் ஆகமப்பிரவீனா சிவஸ்ரீ டி.முத்து சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமை குருக்கள் திருமுருகன் பூண்டி அருள்மிகு திருமுருகநாதர் சுவாமி திருக்கோயில் அவர்கள் தலைமையில்18- 5 -2026 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திபெரு விழா அபிஷேக அலங்கார அர்ச்சனை தசதான தச தரிசனம் மற்றும் அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

19-5-2026 செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 12 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் இந்த திருக்கோயிலுக்கு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.விஜயகுமார் அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றார்.

அவருடன் பத்தாவது வார்டு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கோவில் சார்பாகவும் அதிமுக நிர்வாகிகள் சார்பாகவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.விஜயகுமார் அவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பளித்தனர்.

Author

  • Admin
    Admin
Anuppar palayam Kumbabisegam Sri Aadhi Easwarar Temple
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleகுன்னூர் மலை பாதையில் அரிய வகை பறவையான இருவாச்சி பறவைகள்
Next Article நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.