Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

September 21, 2026

சேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்

September 21, 2026

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ஆடிதேய்பிறை அஷ்டமி திருவிழா: சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

ஆடிதேய்பிறை அஷ்டமி திருவிழா: சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

AdminBy AdminAugust 6, 20261 Min Read116 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமையான காலபைரவர் ஆலயத்தில், ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

நாய் வாகனம் இன்றி மேற்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம், காலபைரவரின் 108 நாமாவளியில் இடம்பெறும் “சேத்திரபாலாய போற்றி” என்ற சிறப்பால் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் காலபைரவரின் சூலாயுதம் கிடைக்கப்பெற்றதால், ஆனந்த காலபைரவராக அருள்பாலிப்பதாகவும், மகாபாரதத்தில் அர்ஜுனன் இத்தலத்தில் வழிபட்டதாகவும் தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருமணத் தடை நீங்கவும், நினைத்த காரியங்கள் நிறைவேறவும் வேண்டி ஏராளமான பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய் மற்றும் பாகற்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும், பக்தர்கள் ஆலயத்தை 11 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Author

  • Admin
    Admin
#AadiFestival #BreakingNews #Din #Kalabhairavar #Kuthalam #Mayiladuthurai #MayiladuthuraiNews #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமலைப்பகுதிகளில் அதிகரிக்கும் மயில் எண்ணிக்கை: சுற்றுச்சூழல் மாற்றத்தின் விளைவா?
Next Article கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் தலைவர் இல்லாமல் அவரது கணவர் தலைமையில் கிராம சபை கூட்டம்
Admin
  • Website

Related Posts

Dinakkadir

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

September 21, 2026
Dinakkadir

சேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்

September 21, 2026
Dinakkadir

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,107 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,983 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,347 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.