Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 2026

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, August 4
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார் திடீர் ஆய்வு!

நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார் திடீர் ஆய்வு!

Ravikumar KBy Ravikumar KJune 17, 20261 Min Read235 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் மாவட்ட நூலகம் – அறிவுசார் மையம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானியர் பிரவீன் குமார் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தை (ABC) பார்வையிட்ட ஆட்சித்தலைவர், மாவட்டத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உத்தரவிட்டார்.

நகராட்சி சார்பில் தெருநாய்களைப் பிடித்து, ஒருங்கிணைத்து இந்த மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
வெறிநாய்க்கடி (Rethies) தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அவசரகால சிகிச்சை ஊர்தி (1962) ஆய்வு:
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இயங்கி வரும் 1962 அவசரகால சிகிச்சை ஊர்தியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இச்சேவையின் மூலம் கால்நடை வளர்ப்போர்களின் இருப்பிடத்திற்கே சென்று, அதிக அளவிலான கால்நடைகளுக்குச் சிறந்த முறையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று ஊழியர்களை அறிவுறுத்தினார்.

மாவட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் ஆய்வு:
அதனைத் தொடர்ந்து, மாவட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்குச் சென்ற ஆட்சித்தலைவர், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பதிவேடுகள் சரிபார்ப்பு: பொதுமக்கள் நூலகத்திற்கு வந்து செல்லும் அனுமதிப் பதிவேடு மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கை குறித்த பதிவேடுகளைச் சரிபார்த்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதைப் பார்வையிட்டார்.

போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நூலக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் நூலகத் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

Author

  • Ravikumar K
#AnimalHusbandry #Inspection #Nagapattinam #NagapattinamDistrict #NagapattinamMunicipality
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதிருமருகல் அருகே காரையூர்சீதாளதேவி மாரியம்மன் கோவில் திருவிழா..
Next Article “குழந்தைகளுக்குத் தேவை கல்வி, வேலை அல்ல!” – விழிப்புணர்வு பிரச்சாரம்
Ravikumar K
  • Website

Related Posts

News

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 2026
News

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026
News

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 20260124 ViewsRavikumar K

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 20260119 ViewsRavikumar K

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 20260108 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Our Picks

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 2026

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.