Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026

சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 18, 2026

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சென்னை CCB அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்

September 18, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 18
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திருமருகல் அருகே காரையூர்சீதாளதேவி மாரியம்மன் கோவில் திருவிழா..

திருமருகல் அருகே காரையூர்சீதாளதேவி மாரியம்மன் கோவில் திருவிழா..

AdminBy AdminJune 17, 20261 Min Read425 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் கிராமத்தில் ஆயுதம் காத்த அம்மன், சீதாளதேவி மாரியம்மன் கோவில் உள்ளது.


இக்கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.


முன்னதாக பக்தர்கள் பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர். தொடர்ந்து இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சாமி வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Author

  • Admin
    Admin
#KaraigurMariamman #MariammanFestival #NagapattinamDist #பால்குடம் #மாரியம்மன்_திருவிழா
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleகோட்டவாக்கம் ஊராட்சியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்: மோர்பந்தல் திறப்புமற்றும் கொடியேற்றம் !
Next Article நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார் திடீர் ஆய்வு!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026
Dinakkadir

சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 18, 2026
Dinakkadir

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சென்னை CCB அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்

September 18, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,971 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,339 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.