ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் – டொனால்டு ட்ரம்ப்May 20, 202602 ViewsDinakathirAdmin அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதை ஈரான் தீவிரமாக விரும்புவதால், மிக விரைவாக நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…