Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அறிவாலயத்தை சீக்கிரமே வாடகைக்குவிடுவார்கள்: நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு

அறிவாலயத்தை சீக்கிரமே வாடகைக்குவிடுவார்கள்: நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு

Balasubramanian KBy Balasubramanian KAugust 23, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
NIRMAL KUMAR
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அடுத்த 2 வருடங்களில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி, அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை வரும் என்று, வாடிப்பட்டி பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மந்தை திடலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தி அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், “திமுக ஒரு தீய சக்தி. அந்தக் கட்சியை ஒழிப்பதற்காகவே தமிழக வெற்றிக் கழகத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கினார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன், திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துக் கட்டிவிட்டார்” என்று குறிப்பிட்டார்.

நிர்மல்குமார் மேலும் பேசும்போது, “அடுத்த இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் பலர் அரசியலை விட்டே விலகிவிடுவார்கள். அவர்களின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து, அங்குள்ள அறைகளை வாடகைக்கு விட வேண்டிய நிலை உருவாகும்” என்று குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் அரசு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#CTRNirmalKumar #DMKvsTVK #TamilNaduPolitics #TVK DMK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவி காலம் குறித்து குழப்பம்: பண மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரிக்கை
Next Article விருதுநகர்: பாப்பாக்குடியில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம் – நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.