Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Thursday, October 29
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கம்பம் MLA முன்னிலையில்: ஹமீது அன்சாரி தலைமையில் தவெகவில் இணைந்த 500 பேர் ..!

கம்பம் MLA முன்னிலையில்: ஹமீது அன்சாரி தலைமையில் தவெகவில் இணைந்த 500 பேர் ..!

AdminBy AdminJuly 21, 20261 Min Read184 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) புதிய உறுப்பினர்கள் இணையும் விழா மற்றும் ‘ஹமீத் கன்ஸ்ட்ரக்ஷன்’ (HAMEED CONSTRUCTION) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) மாலை 5:00 மணியளவில் கம்பம் 60 அடி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஹமீது அன்சாரி தலைமை தாங்கினார்.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில், ஹமீது அன்சாரியின் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உறுப்பினர்கள் இணைப்பைத் தொடர்ந்து, ‘ஹமீத் கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கூடலூர் செல்வேந்திரன், சுப்ரமணிய ஐயர், அபுதாஹிர் மற்றும் கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Author

  • Admin
    Admin
#Cumbum #CumbumMLA #HameedConstruction #TamilNaduNews #TamilNaduPolitics #Theni #TheniDistrict #Tngovt #TVK #TVKJoining
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசுற்றுச்சூழல் சீரழிவிற்குத் தனிநபர்களா பொறுப்பு? பெருநிறுவனங்களின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் சென்னையின் ‘அகவெளி’ (Agaveli) கூட்டம்.!
Next Article கொடைக்கானலில் உள்ள DKT விவசாய நிலங்களில் சட்டவிரோதச் செயல்பாடுகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.?
Admin
  • Website

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.