Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026

சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 18, 2026

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சென்னை CCB அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்

September 18, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » யுவ புரஸ்கார் விருது பெற்ற பன்முக கலைஞர் வாகை சந்திரசேகருக்கு இயக்குனர் புகழ் நேரில் வாழ்த்து!

யுவ புரஸ்கார் விருது பெற்ற பன்முக கலைஞர் வாகை சந்திரசேகருக்கு இயக்குனர் புகழ் நேரில் வாழ்த்து!

AdminBy AdminJune 17, 20261 Min Read1,003 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள பன்முக கலைஞரும், பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு. வாகை சந்திரசேகர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், திரைப்பட இயக்குநரும், திறன் மேம்பாட்டுப் பேச்சாளரும், தாராபுரம் மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் இளம் இயக்குனருமான புகழ், சென்னைக்கு நேரில் சென்று வாகை சந்திரசேகர் அவர்களைச் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, கலைத்துறையிலும் பொதுவாழ்விலும் வாகை சந்திரசேகர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்புகள் குறித்தும், இளம் தலைமுறையினருக்கு அவர் வழங்கும் உத்வேகம் குறித்தும் இயக்குனர் புகழ் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். தாராபுரம் பகுதியின் கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் தனது வாழ்த்துகளை அவர் சமர்ப்பித்தார்.

“பன்முகத் திறமை கொண்ட ஒரு மாபெரும் கலைஞருக்கு இந்த தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த கலை உலகிற்கும் பெருமை” என்று இயக்குனர் புகழ் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

விருது பெற்ற மூத்த கலைஞருக்கு, வளர்ந்து வரும் இளம் இயக்குனர் நேரில் வாழ்த்து தெரிவித்தது கலைத்துறையினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

  • Admin
    Admin
#Dharapuram #DirectorPugazh #NationalAward #TamilCinema #VagaiChandrasekhar #YuvaPuraskar
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஆடு திருடனை பிடித்து கொடுத்தாலும் வழக்கா : நாகை எஸ்பியிடம் பரபரப்பு புகார்!
Next Article சோலை வட்டாரக் களஞ்சியம் நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
Admin
  • Website

Related Posts

Dinakkadir

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026
Dinakkadir

சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 18, 2026
Dinakkadir

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சென்னை CCB அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்

September 18, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,971 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,339 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.