Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அதிமுகவில் இருந்து விலகி ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நித்தியானந்தம் தவெகாவில் இணைந்தார்

அதிமுகவில் இருந்து விலகி ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நித்தியானந்தம் தவெகாவில் இணைந்தார்

தினக்கதிர்By தினக்கதிர்June 6, 20261 Min Read225 ViewsUpdated:June 6, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள தவெக மாவட்ட  கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை ஒன்றியம்  கூத்தாண்டகுப்பம் ஊராட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி திருப்பத்தூர் மாவட்ட  கொள்கை பரப்பு செயலாளர் தெக்குப்பட்டு ஜெகன் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் V.C. முனுசாமி தலைமையில் இணைந்தனர்.  

தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் தவெக கட்சி சால்வை அணிவித்து மரியாதை செய்து  நல்வழிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரைகளை எடுத்துக் கூறினார். 

உடன் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் பிரகாசம் இணை அமைப்பாளர் ஜெகன் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நித்தியானந்தம்  மற்றும் தவெக ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

AIADMK Information Technology Jolarpettai East Tamil Nadu tamilaga vetri kazhagam Tirupattur TVKVijay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபள்ளி உபகரணங்கள் வாங்க குன்னூர் மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது
Next Article விவசாயிகள் நலன் காக்க வைகோ தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்…
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.