Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர்குகை: கம்பம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு.!

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர்குகை: கம்பம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு.!

Ravikumar KBy Ravikumar KJuly 23, 20261 Min Read130 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள, அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘திரிகுணகிரி சமண மலை’ பகுதிக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

திரிகுணகிரி சமண மலை சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பண்டைய காலத்தில் சமணத் துறவிகள் கல்வி, மருத்துவம், அன்னதானம் மற்றும் அறிவுத்தானம் ஆகியவற்றை மக்களுக்காக வழங்கிய முக்கிய மையமாக திகழ்ந்துள்ளது.

இங்கு மகாவீரர், பார்சுவநாதர் உள்ளிட்ட சமண முனிவர்களின் அரிய புடைப்புச் சிற்பங்களும், பாண்டிய மன்னர்கள் இச்சமணப் பள்ளிக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த வரலாற்று வழிகாட்டும் கல்வெட்டுகளும் நிறைந்துள்ளன.

தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ள இம்மலையில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளன. சமூக விரோதச் செயல்களாலும் தொன்மையான சிற்பங்கள் சேதமடையும் அபாயம் எழுந்துள்ளது.

ஆய்வுக்குப் பின் பேசிய கம்பம் எம்.எல்.ஏ பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, “இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது பண்பாட்டையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது அவசியம். திரிகுணகிரி சமண மலையை மீட்டெடுத்து, முறையான பாரம்பரியப் பாதுகாப்பு மையமாக மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

நமது முன்னோர்களின் அறிவுக்கும் வாழ்க்கை முறைக்கும் சான்றாக விளங்கும் திரிகுணகிரி சமண மலையைச் சுற்றுலாத் தலமாகவும், கல்வி மையமாகவும் மேம்படுத்த அரசு, தொல்லியல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Author

  • Ravikumar K
#CumbumMLA #JainHills #SamanaMalai #TamilHistory #TamilNaduNews #TamilNaduPolitics #Theni #TheniNews #TVK #Uthamapalayam
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleடாஸ்மாக் பார் குத்தகைக்கான புதிய கட்டுப்பாடுகள்: விதிமீறல்கள் நடந்தால் உரிமம் ரத்து.!
Next Article நீலகிரியில் சிறு வகை கொசுக்களால் தொல்லை – அதிகாரிகள் ஆய்வு..
Ravikumar K
  • Website

Related Posts

News

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026
News

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026
News

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 20260126 Viewsதினக்கதிர்

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 20260152 Viewsதினக்கதிர்

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 20260127 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.