Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“அய்யா..சாமி… கடையை மூடிடாதீங்க!” – முக்காடு போட்ட குன்னூர் குடிமகன்கள்!

June 21, 2026

திருப்பூர் மாநகராட்சியில் மீண்டும் குவியும் குப்பை: பொதுமக்கள் அவதி..!

June 20, 2026

‘சட்னி’ பற்றிப் பேசும் திமுக, ‘கிட்னி’ (சிறுநீரகம்) பற்றிப் பேச மறுக்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கிண்டல்!

June 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, June 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கோவை மதுக்கரையில் புதுமையான “புட் பேட்ரோல்” திட்டம்: டி.எஸ்.பி. சுரேஷ் துவக்கி வைத்தார்!

கோவை மதுக்கரையில் புதுமையான “புட் பேட்ரோல்” திட்டம்: டி.எஸ்.பி. சுரேஷ் துவக்கி வைத்தார்!

தினக்கதிர்DinakathirAdminBy தினக்கதிர் and DinakathirAdminJune 13, 20261 Min Read2 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கோவை, ஜூன் 13:

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லையில், பொதுமக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் “புட் பேட்ரோல்” (Foot Patrol) எனப்படும் நடை ரோந்து சேவை புதிய முயற்சியாகத் துவங்கப்பட்டுள்ளது. பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சுரேஷ் இச்சேவையை நேற்று முறைப்படி துவக்கி வைத்தார்.

வழக்கமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்லும் போது, குறுகலான பகுதிகள் அல்லது மக்கள் கூட்டத்தில் உள்ள சில நுணுக்கமான பிரச்சினைகளைக் கவனிப்பது கடினமாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலைச் சந்திப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நேரடியாக நடந்து சென்று, பொதுமக்களிடம் நண்பர்களைப் போல் பழகி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.

சேவை துவங்கிய முதல் நாளான நேற்று, மதுக்கரை நடராஜ் மருத்துவமனை சந்திப்பு, மதுக்கரை மார்க்கெட் மற்றும் போடிபாளையம் சாலை வழியாகப் பேரூர் டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில், மதுக்கரை காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவலர்கள் தீவிர நடை ரோந்து மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளையும், பாதுகாப்புச் சூழலையும் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கூறுகையில் “இந்த நடை ரோந்து சேவையானது இன்று முதல் தொடர்ச்சியாகப் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாகனங்களில் செல்லும்போது நமது கண்களில் படாமல் விடுபடும் பல விஷயங்கள், நேரடியாக நடந்து சென்று மக்களிடம் விசாரிக்கும் போது தெரியவர வாய்ப்புள்ளது. இது குற்றங்களைக் குறைக்கவும், மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வெகுவாகப் பயன்படும்.”

Authors

  • தினக்கதிர்
    தினக்கதிர்
  • DinakathirAdmin
#Coimbatore #CoimbatorePolice #FootPatrol #Madukkarai #TamilNaduPolice
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article*திண்டுக்கல் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு: சட்டவிரோத வசூலைத் தடுத்து முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!*
Next Article தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்: அரசு உத்தரவு!
தினக்கதிர், DinakathirAdmin
  • Website

தினக்கதிர், DinakathirAdmin
  • Website

Related Posts

News

“அய்யா..சாமி… கடையை மூடிடாதீங்க!” – முக்காடு போட்ட குன்னூர் குடிமகன்கள்!

June 21, 2026
News

திருப்பூர் மாநகராட்சியில் மீண்டும் குவியும் குப்பை: பொதுமக்கள் அவதி..!

June 20, 2026
News

‘சட்னி’ பற்றிப் பேசும் திமுக, ‘கிட்னி’ (சிறுநீரகம்) பற்றிப் பேச மறுக்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கிண்டல்!

June 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,032 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,903 Views

செந்தில்பாலாஜிக்கு இறுகும் பிடி: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு!

June 8, 20261,269 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

“அய்யா..சாமி… கடையை மூடிடாதீங்க!” – முக்காடு போட்ட குன்னூர் குடிமகன்கள்!

June 21, 20260909 ViewsDinakathirAdmin

திருப்பூர் மாநகராட்சியில் மீண்டும் குவியும் குப்பை: பொதுமக்கள் அவதி..!

June 20, 20260102 ViewsDinakathirAdmin

‘சட்னி’ பற்றிப் பேசும் திமுக, ‘கிட்னி’ (சிறுநீரகம்) பற்றிப் பேச மறுக்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கிண்டல்!

June 20, 20260102 ViewsDinakathirAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,032 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,903 Views

செந்தில்பாலாஜிக்கு இறுகும் பிடி: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு!

June 8, 20261,269 Views
Our Picks

“அய்யா..சாமி… கடையை மூடிடாதீங்க!” – முக்காடு போட்ட குன்னூர் குடிமகன்கள்!

June 21, 2026

திருப்பூர் மாநகராட்சியில் மீண்டும் குவியும் குப்பை: பொதுமக்கள் அவதி..!

June 20, 2026

‘சட்னி’ பற்றிப் பேசும் திமுக, ‘கிட்னி’ (சிறுநீரகம்) பற்றிப் பேச மறுக்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கிண்டல்!

June 20, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.