Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

September 21, 2026

சேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்

September 21, 2026

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்

சேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்

தினக்கதிர்By தினக்கதிர்September 21, 20261 Min Read52 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் சேவல் சண்டைக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சேவல் சண்டை என்ற பெயரில் நடைபெறும் சூதாட்டம், சேவல்களின் கால்களில் கத்தி கட்டி காயப்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையிலேயே காவல்துறை சார்பில் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில், காவல்துறை தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு பொதுவான தடை எதுவும் இல்லை என்பதால், விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் மனு அளிக்கலாம் என உத்தரவிட்டது.

மேலும், மனுக்களை பரிசீலிக்கும் போது சட்ட விதிமுறைகள், விலங்குகள் பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

சேவல் சண்டையின் போது கத்தி கட்டுதல், சூதாட்டம் நடத்துதல், சேவல்களை துன்புறுத்துதல் போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#Cockfighting #HighCourt #TamilNaduNews #TamilNews #Tngovt #TNPolice
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleநெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
Next Article சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

September 21, 2026
Dinakkadir

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026
Dinakkadir

வெற்றிப் பயணம் திட்டம்: முதல்வர் தலைமையில் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

September 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,104 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,983 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,347 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.