வேலை, மாறுதல் பெற்றுத் தருவதாக கூறி மோசடி: நாஞ்சில் சம்பத் எச்சரிக்கைSeptember 10, 2026065 Viewsதினக்கதிர் வேலை வாங்கித் தருவதாகவும், அரசு ஊழியர்களுக்கு மாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…