திருப்பூரில் பொது இடத்தில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டியவருக்கு ரூ.5,000 அபராதம்September 1, 20260138 ViewsAdmin திருப்பூர் மாநகராட்சி, மண்டலம் 4, 42-வது வார்டுக்கு உட்பட்ட ‘நார்த் கார்டன்’ (North Garden) பகுதியில், பொது இடத்தில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டிய ஒருவருக்கு ரூ.5,000 அபராதம்…