TETதேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!August 25, 2026047 ViewsBalasubramanian K ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானம், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’…