Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » 16 குடியிருப்புகள் வரை கட்ட அனுமதி; வணிகக் கட்டிடங்களுக்கான வரம்பும் அதிகரிப்பு

16 குடியிருப்புகள் வரை கட்ட அனுமதி; வணிகக் கட்டிடங்களுக்கான வரம்பும் அதிகரிப்பு

தினக்கதிர்By தினக்கதிர்October 9, 20261 Min Read350 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் கட்டிட அனுமதி வழங்குவதற்கான அதிகார வரம்புகளை உயர்த்தி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் புதிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

G.O.(Ms) No.180, நாள்: 08.10.2026-ன்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குடியிருப்பு, வணிகக் கட்டிடங்களுக்கான அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைவாக ஒப்புதல் வழங்குவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

மாநகராட்சிகள், நகராட்சிகள்: குடியிருப்புக் கட்டிடங்களுக்கு அதிகபட்சம் 1,500 சதுர மீட்டர் FSI பரப்பளவு, 16 குடியிருப்பு அலகுகள் மற்றும் 14 மீட்டர் உயரம் வரையிலான கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகார வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. வணிகக் கட்டிடங்களுக்கு 500 சதுர மீட்டர் FSI பரப்பளவு வரை அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள்: குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 1,200 சதுர மீட்டர் FSI பரப்பளவு, அதிகபட்சம் 12 குடியிருப்பு அலகுகள் மற்றும் 14 மீட்டர் உயரம் வரையிலான கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிகக் கட்டிடங்களுக்கு 500 சதுர மீட்டர் FSI பரப்பளவு வரை அனுமதி வழங்கலாம்.

பொதுமக்களுக்கு என்ன பயன்? : கட்டிட அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாவதுடன், உரிய விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே விரைவாக ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள், சிறு வணிகர்கள் மற்றும் கட்டுமானத் துறையினர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரசாணையைச் செயல்படுத்துமாறு நகர் ஊரமைப்பு ஆணையர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) உறுப்பினர் செயலருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ஆர். கிர்லோஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பு: கட்டிட அனுமதிக்கான தகுதி, FSI கணக்கீடு, சாலை அகலம், நிலப் பயன்பாடு மற்றும் பிற கட்டிட விதிமுறைகளுக்கு உட்பட்டே அமையும்

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#BuildingApproval #TamilNaduGovernment #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபிரதமர் மோடி தமிழக வருகை: ரூ.750 கோடி திட்டங்கள் அர்ப்பணிப்பு
Next Article நீதிமன்ற உத்தரவை மீறியதாக மத்திய உள்துறைச் செயலருக்கு எதிராக மனு – அக்டோபர் 11-ல் விசாரணை
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.