Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தமிழகத்தில் 10 DRO-க்கள் அதிரடி இடமாற்றம்

தமிழகத்தில் 10 DRO-க்கள் அதிரடி இடமாற்றம்

தினக்கதிர்By தினக்கதிர்September 30, 20262 Mins Read616 ViewsUpdated:September 30, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) மற்றும் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, புதிய பொறுப்புகளில் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுத்துறை (சிறப்பு.A) சார்பில் அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள்:

* P. சைலேந்திரன் – தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பொறுப்பிலிருந்து சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம்.

* உமாமகேஸ்வரி ராமச்சந்திரன் – பெருநகர சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் (பொது நிர்வாகம் மற்றும் பணியாளர்கள்) பொறுப்பிலிருந்து சென்னை நில நிர்வாக ஆணையரக மாவட்ட வருவாய் அலுவலர் / இணை ஆணையராக நியமனம்.

*P. ராஜலட்சுமி – திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகி பொறுப்பிலிருந்து வேலூர் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) மாற்றம்.

* D. அம்பாயிரநாதன் – விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பொறுப்பிலிருந்து சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம்.

* K. மணிகண்டன் – தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்திலிருந்து விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) நியமனம்.

* S. பானு – சென்னை தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம்.

* C. கீதா – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பிலிருந்து கிருஷ்ணகிரி–ஓசூர் சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு திட்டத்தின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றம்.

* J. லொரெட்டா – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) நியமனம்.

* V. விமல்குமார் – தலைமைச் செயலக சமூக நீதித் துறையின் மாநில அளவிலான பரிசீலனைக் குழு-3 மாவட்ட வருவாய் அலுவலர் / உறுப்பினர் செயலராக நியமனம்.

* S. சிவராம் – திருச்சிராப்பள்ளி ஒழுங்கு நடவடிக்கை ஆணையரக மாவட்ட வருவாய் அலுவலர் / ஆணையராக நியமனம்.

இதுதவிர,T. முத்துராமலிங்கம் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் மற்றும் எஸ்டேட்) பதவிக்கும், A. கௌசல்யா மாநகராட்சி உதவி ஆணையர் (பொது நிர்வாகம் மற்றும் பணியாளர்கள்) பதவிக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.

Dr. S. செல்வாசுரப, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொது மேலாளர் (சந்தைப்படுத்துதல்) பொறுப்புக்கும், R. ராஜேந்திரன், பொது மேலாளர் (வணிகம்) பொறுப்புக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும், V. லதா (ஜூனியர்) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நாகப்பட்டினம் மண்டல முதுநிலை மண்டல மேலாளராகவும், N. உமாமகேஸ்வரி திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பொது மேலாளராகவும் நியமிக்கப்பட உள்ளனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#DROTransfer #RevenueDepartment #TamilNaduGovernment #TamilNews #Tngovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபெண் செய்திவாசிப்பாளர் குறித்து அவதூறு பேசிய வழக்கு: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை
Next Article EMIS பதிவில் குளறுபடி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.