Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தங்கம் விலை தொடர்ந்து சரிவு…இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தங்கம் விலை தொடர்ந்து சரிவு…இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

Balasubramanian KBy Balasubramanian KAugust 28, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Gold
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து, ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், போர்ச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, ஒருசில நேரங்களில் விலை இறங்குவதுமாக உள்ளது. கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக இறங்குமுகத்தில் இருப்பது, மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

இந்நிலையில், 3ஆவது நாளாக இன்றும் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்ததுடன், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்றும் ஒரு கிராம் தங்கத்தின் விலை மேலும் ரூ.75 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் ரூ.600 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,650-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,982-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,856-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.260 ஆகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ.15,000-க்கு கீழ் குறைந்துள்ளது, நடுத்தர ஏழை குடும்பத்தினர் மத்தியில் சற்று ஆறுதலை தந்துள்ளது.

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#Gold #SilverRAte #TamilNaduNews #ஆபரணத்தங்கம் #தங்கம் #வெள்ளி #வெள்ளிவிலை
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleநேபாளத்துக்கு அடுத்த ஆபத்து… சீனாவின் புதிய எச்சரிக்கை!சிக்கியவர்களின் கதி என்ன?
Next Article பிரதமர் பதவி ரேஸில் விஜய்… மோடி- ராகுல்: முந்துவது யார்? வெளியானது புதிய கருத்துக்கணிப்பு!
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.