Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 2026

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 2026

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

August 14, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, August 14
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தமிழகத்தில் FSSAI அதிரடி நடவடிக்கை: டாஸ்மாக்கில் 11 மதுபானங்கள் விற்பனைக்கு தடை..!

தமிழகத்தில் FSSAI அதிரடி நடவடிக்கை: டாஸ்மாக்கில் 11 மதுபானங்கள் விற்பனைக்கு தடை..!

தினக்கதிர்By தினக்கதிர்August 14, 20261 Min Read292 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தெற்கு மண்டல அதிகாரிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, அந்நிறுவனம் தயாரிக்கும் சில மதுபான வகைகளில் இயற்கைக்கு இணையான மற்றும் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் (Natural Identical and Artificial Flavoring Substances) பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறு FSSAI உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி,

  • மேற்கண்ட 11 மதுபான வகைகளையும் கிடங்குகளில் இருந்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பக் கூடாது.
  • FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்கள் மற்றும் விடுதிகளுக்கு இந்த மதுபானங்களை வழங்கக் கூடாது.
  • மறுஉத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மதுபான வகைகள்:

  1. VSOP EXSHAW GOLD BRANDY
  2. LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY
  3. McDowell’s VSOP Brandy
  4. NO.1 McDowell’s Fine Brandy
  5. MENSCLUB Deluxe Brandy
  6. HONEY BEE FINE BRANDY
  7. ENRICA VSOP SELECT BRANDY
  8. ENRICA PLATINUM RESERVE XO BRANDY
  9. ENRICA PREMIUM FRENCH BRANDY
  10. VEERAN SPECIAL BRANDY
  11. ENRICA OLD INDIE CLASSIC DARK RUM

FSSAI மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
#AIADMK #BreakingNews #LiquorBan #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tasmac #Tngovt #TNUpdates #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபுலனாய்வு,சேவையில் சாதனை:15 காவலர்களுக்கு முதல்வர் விருது
Next Article சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு
தினக்கதிர்
  • Website

Related Posts

News

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 2026
News

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 2026
News

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

August 14, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,295 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 20260123 ViewsAdmin

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 20260216 ViewsAdmin

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

August 14, 20260203 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,930 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,295 Views
Our Picks

தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 14, 2026

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலைப் பள்ளம்

August 14, 2026

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

August 14, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.