Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழா: சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கிய அமைச்சர் அருண்ராஜ்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழா: சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கிய அமைச்சர் அருண்ராஜ்

தினக்கதிர்By தினக்கதிர்July 28, 20261 Min Read134 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் (Tamil Nadu Medical Council) சார்பிலான விருதுகள் வழங்கும் விழாவில், மக்கள் நலனுக்காக சிறப்பான சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ராஜ், விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், மக்கள் நலனை பாதுகாக்கும் மருத்துவர்களின் நலனில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் தனது மருத்துவர் பதிவுக்கான புதுப்பிக்கப்பட்ட பதிவு சான்றிதழையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. முருகநாதன், பதிவாளர் டாக்டர் ஏ. செந்தில் வடிவு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தற்காலிக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#ArunraajTVK #MedicalAwards #TamilNadu #TamilNaduMedicalCouncil #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleவெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லத் தடை..!
Next Article பழநி கோவில் நில மோசடி வழக்கு: 3 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.