Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கோவையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா : காமராஜர் பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை..!

கோவையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா : காமராஜர் பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை..!

AdminBy AdminJuly 17, 20261 Min Read169 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை வடகோவை பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காமராஜர் பாசறை சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி வெகு சிறப்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு காமராஜர் பாசறையின் மாநில பொதுச் செயலாளர் கோவை எஸ்.ஜான்சன் தலைமை தாங்கி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விழாவினைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் காமராஜர் பாசறையின் மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

மாநில நிர்வாகிகள்: கொள்கை பரப்பு செயலாளர் ஜோன்ஸ் நாடார், கௌரவ ஆலோசகர் எம்.கே. ஆறுமுகம் அண்ணாச்சி மற்றும் இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.ஐகோர்ட் துரை.

மாவட்ட நிர்வாகிகள்: கோவை மாவட்ட தலைவர் ஜே.கே. கப்பல், மாவட்ட செயலாளர் ஐ.வினித்ராஜ், துணை செயலாளர் கே.சுஜில் ஏசா, மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.வேல்முருகன், ஜெயசீலன்.

கிளை நிர்வாகிகள்: குரும்பபாளையம் கிளை தலைவர் ஐ.ராஜேஷ், செயலாளர் ராபின்சன் மற்றும் பொருளாளர் ஜான் சேவியர்.

இந்நிகழ்ச்சியில் காமராஜர் பாசறையின் மாநில, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, கல்வித் தந்தை காமராஜரின் புகழைப் போற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பாசறையின் சார்பில் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

Author

  • Admin
    Admin
#Dindigul #Kamarajar #PoliticalNews #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் ஆலோசனை..!
Next Article “சட்டத்தின் கண்ணில் ‘மண்ணு’… சாமியின் நிலத்தில் ‘கண்ணு’!” – பழனியில் ₹100 கோடி மெகா மோசடியின் முழுத் திரைக்கதை.!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.