Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திண்டுக்கல் மாவட்ட தன்னார்வலர்கள் கூட்டமைப்பு

திண்டுக்கல் மாவட்ட தன்னார்வலர்கள் கூட்டமைப்பு

தினக்கதிர்By தினக்கதிர்June 12, 20261 Min Read677 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திண்டுக்கல் மக்கள் நலனுக்காக துவங்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட தன்னார்வலர்கள் கூட்டமைப்பு (DDVF), தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே சமூக நல சேவைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது.

👁️ இன்று திண்டுக்கல் பூர்னாச்சாரி அவர்கள் இடம்
முதல் கண் தானம் மூலம் ஒரு ஜோடி கண்கள் பெறப்பட்டு, 4 நபர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க உதவி செய்துள்ளது.
இந்த மனிதநேய சேவையில் அரசு மருத்துவமனையுடன் இணைந்து DDVF தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

எங்கள் முக்கிய சேவைகள்

✅ இறந்த 8 மணி நேரத்திற்குள் கண் தானம் பெற ஏற்பாடு செய்தல்

✅ உயிருடன் இருக்கும் போதே கண் தான முன்பதிவு செய்து கொடுத்தல்

✅ இறப்பிற்குப் பின் முழு உடல் தானம் செய்ய உதவுதல்

✅ உயிருடன் இருக்கும் போதே முழு உடல் தான முன்பதிவு செய்து கொடுத்தல்

✅ வீணாகும் தாய்ப்பாலை பெற்று, ஆதரவற்ற மற்றும் தொட்டில் குழந்தைகளுக்கு வழங்க உதவுதல்

✅ இரத்த தான முகாம்கள் மற்றும் அவசர இரத்த தான உதவிகள் மூலம் பல உயிர்களை காக்க தொடர்ந்து செயல்படுதல்

🤝 மனிதநேயம் மலரட்டும்… உயிர்கள் காப்போம்…

📞 அவசர உதவி மற்றும் சேவைகளுக்கு 24×7 தொடர்பு கொள்ளலாம்

DDVF நிர்வாகிகள்
📱 98425 41555

“ஒன்றிணைவோம்… உயர்வோம்… உயர்த்துவோம்…” 💖

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

dindigu district Tamilnadu Govt TVK GOVT Volunteers Federation
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதிண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு: நத்தம் TNSTC பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு யோகா பயிற்சி!
Next Article நத்தத்தில் கார்மெண்ட்ஸ் ஊழியர்களுக்கு யோகா மற்றும் நல்வாழ்வு சிறப்பு முகாம்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.