Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்

தினக்கதிர்DinakathirEditorBy தினக்கதிர் and DinakathirEditorMay 27, 20261 Min Read111 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஈரோடு மாவட்டம்,கோபி காசிபாளையத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு பதவி விலக வேண்டும் –காங்கிரஸ்

கவுன்சிலர் போர்க்கொடி

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய மோடி அரசை கண்டித்து, காசிபாளையம் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கே.எஸ்.கோதண்டன் இன்று நடைபெற்ற மன்ற கூட்டத்திற்கு சைக்கிளில் சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

காசிபாளையம் பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கவுன்சிலர் கே.எஸ்.கோதண்டன், மத்திய அரசின் விலை உயர்வு நடவடிக்கையை கண்டித்து தனது இருசக்கர வாகனத்தை தவிர்த்து சைக்கிளில் வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வுக்கு முழு பொறுப்பேற்று மத்திய மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். மக்கள் துயரத்தை உணராத அரசு தேவையில்லை” என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், “விலையை குறைக்காமல் மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.

கவுன்சிலரின் இந்த நூதன போராட்டம் மற்றும் பேச்சு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Authors

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

  • DinakathirEditor
    DinakathirEditor
Central Government Erode National Congress Petrol and Diesel Tamilnadu Govt TN Congress
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசில மணி நேரங்களில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை..
Next Article மதுராந்தகம் வெண்காடீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: பக்திப் பெருக்குடன் கோலாகலமாக நடைபெற்ற தேர்த்திருவிழா!
தினக்கதிர், DinakathirEditor
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

தினக்கதிர், DinakathirEditor
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.