Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » வனத்துறையினர் உதவியோடு தேக்கு மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்

வனத்துறையினர் உதவியோடு தேக்கு மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்

தினக்கதிர்By தினக்கதிர்May 26, 20261 Min Read123 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேனி மாவட்டதில் வனத்துறையினர் உதவியோடு அரசு நிலங்களில் விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்

தனியார் தோட்டங்களில் அனுமதி இன்றி மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கும் வனத்துறையினர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் முறைகேடாத மரங்களை வெட்டி விற்பனை செய்து வருவதாக விவசாயி பேட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறையில் மலைப்பகுதிகளை ஒட்டி அரசு மற்றும் தனியார் தோட்டங்கள் பல ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றது இதில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான தேக்கு மரங்களை மற்றும் உசிலை மரங்கள் உள்ளது

இவற்றை மரம் நபர்கள் வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி மணவாளன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உசிலை மற்றும் தேக்கு மரங்களை கண்டமனூர் வனச்சரகர் சிவாஜி மற்றும் வன அலுவலர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்களை வைத்து விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்துவதாக தெரிவித்தார்

தனியார் தோட்டங்களில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டினால அபராதம் விதிக்கும் வன துறையினர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்

மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் விவசாய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் லஞ்சம் கேட்பதாக வனத்துறையினர் மீது விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

இதுகுறித்து மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட வன அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

forest formers theni tree தேக்கு தேனி மாவட்டம் வனத்துறை
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleகூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி!
Next Article ஆலத்தூர் ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்கக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.